விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெயம் ரவி!

தனது அடுத்த படத்திற்காக 45 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு ஜெயம் ரவி பயணம் மேற்கொள்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `போகன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து  ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் `வனமகன்’ படத்திலும், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்திலும்  நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள `வனமகன்’ படத்தின் இறுகட்ட படப்பிடிப்பு நேற்றுடன்  முடிந்தது. அதன்தொடர்ச்சியாக ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’ … Continue reading விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெயம் ரவி!